தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 12 May 2017

காலத்தின் குரல் - 09-05-2017

தலைமை இல்லாத தமிழகம்...
பறிபோகிறதா உரிமைகள்?
விவாதம்...

பங்கேற்பு:
பேராசிரியர் தீரன் அ.தி.மு.க. (அம்மா)
சுப.வீரபாண்டியன், தி.இ.த.பே.
சுந்தர்ராஜன், பூவுலகு நண்பர்கள்
பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்
நெறியாள்கை:
மு.குணசேகரன், முதன்மை செய்தி ஆசிரியர்


6 comments:

 1. இந்தப்பக்கம் தளபதியும் அந்தப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் நல்லாட்சியை தருவார்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். எடப்பாடி அணியினர் அம்மாவின் வழியில் என்று சொல்லிக்கொண்டாலும் ஆட்சி அப்படி நடைபெறவில்லை என்பதே உண்மை. மக்கள் பணிகளை மிக அருமையாக செய்து முடிப்பதை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் பாஜகவின் யதேச்சையான போக்குக்கு பலிகடா ஆகிவிடவும் முடியாது. இதனை நான் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக ஆராய விரும்புகிறேன். பாஜகவின் பார்ப்பணர்கள் தங்களுக்கு செவிசாய்க்க கூடிய அணுகூலமான சாதிகளில் இருந்து தலைவர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். சும்மாவா கமலஹாசன் இத்தனை தேவர் சாதி படங்களை எடுத்தார். எனவே அவர்கள் சிலருக்கு ஆட்சியை கொடுப்பார்கள் சிலருக்கு ஆட்சியை கவிழ்ப்பார்கள். நாம்தான் அவர்களை கவனிக்க வேண்டும். மத்தியில் பார்ப்பண காங்கிரஸ் மற்றும் பாஜகவை அகற்ற உறுதி மொழி எடுக்க வேண்டும். நிதிஷ்குமார் அவர்களின் மெகா கூட்டணி போல பார்ப்பணவாதமும் மதவாதமும் அற்ற இடைநிலை சாதிகள் மற்றும் தலித் சமூக தலைவர்களை கொண்டு புதிய கட்சி ஏற்படுத்த அனைத்து மாநில தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வரும். விவசாயம் தழைக்கும்.

  ReplyDelete
 2. கிஷோர் NTK12 May 2017 at 22:44

  "துளுவ வேளாளர்" சாதியை சேர்ந்த பாரதிதாசனை நீங்கள் தொடர்ந்து தமிழர் என்று சொல்கிறீர்கள். அவரின் தாய் மொழி "துளு". அவர் முன்னோர்கள் துளுவ நாட்டில் இருந்து இங்கே வந்தேறியவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே தமிழ் பேசிக்கொண்டிருக்கும் சிலர் தமிழர்களை அழித்து விட்டு தமிழை வாழ வைக்க முற்படுபவர்கள். அவர்களை விட மனதளவில் திராவிடனாக வாழும் சிங்களன் கூட உயர்ந்தவர்தான் (இந்த கருத்தை முன்பே உதாரணம் கொடுத்திருந்தேன்). ஆகவே திராவிடன் என்றால் அவன் தமிழனே. தமிழரோ திராவிடரோ அவர் எந்த அளவுக்கு தமிழர்களுக்கு உண்மையானவர் என்பதை ஆராயும் காலகட்டத்தில் உள்ளோம்.

   Delete
 3. It is unnecessary and uncalled.Thiru Bharathidasan was born,lived,practiced and died as TamizhDravidan.No question of Thulu.
  Even Mr.Robert Kalduvel is more than Tamizhan.

  ReplyDelete
 4. அவர் எந்த சாதியாக இருந்தால் என்ன அவருடைய படைப்புகளும் கவிதைகளும் தமிழில் தானே தவிர துளுவில் இல்லை.அவர் வாழ்ந்ததும் தமிழர்களுக்காகவும் தமிழினத்திற்காகவும் தான்.சாதியை ஒழிப்பாேம் என்று சாெல்லிக் காெண்டு சாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொல்கிறீர்கள்.

   Delete