தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 28 May 2017

வலி 11 – மதிப்பிழக்கும் மதிப்பெண்கள்



ஒரு வாரத்திற்கு முன்பு, +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அன்று மாலையே ஊடகங்களில் வந்த ஒரு செய்தி நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. 1200க்கு 1095 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு பிள்ளை, மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுவிட்டதாக எண்ணி, அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கொடுமையான செய்திதான் அது!  தேர்வில் வென்று,  வாழ்வில் தோற்றுப்போன பரிதாபத்தை என்னென்று சொல்வது? தேர்வு முடிவுகள் வரும் நாளில் தற்கொலைச் செய்திகளும் சேர்ந்தே வருவது புதிதில்லைதான். ஆண்டுகள் பலவாக இந்நிலையை நாம் பார்க்கிறோம். ஆனாலும், ஒரு வேறுபாட்டை நாம் மறுக்க முடியாது. முன்பெல்லாம், தேர்வில் தோல்வியைத் தழுவிய மாணவர்கள்தாம் இப்படித் தற்கொலை செய்து கொள்வார்கள். இப்போது, வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஏன் இப்படி?

மேலும் படிக்க

2 comments:

  1. Peer Pressure is the main reason for this undesirable events. As a Society, we forgot the value of Self content and crave for more and more and end up with dissatisfied life despite achievement in mundane life.

    ReplyDelete
  2. உங்களை குடும்பத்துடன் சந்திக்க விரும்புகிறோம்.அலுவலக முகவரி கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை

    ReplyDelete