தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 11 May 2017

புதுப்புது அர்த்தங்கள் - 07-05-2017


3 comments:

 1. மதிப்பிர்க்கும் , அன்பிற்க்கும் இனிய பேராசிரியர் சுபவீ அய்யா அவர்களே , இந்த நேர்காணலில் கேட்க பட்ட கேள்வி ' மதவாத கட்சியாக இருக்கும் பா.ஜா.க அரசுடன் தமிழகத்தின் மாநில கட்சிகள் உடன்பாடு வைத்திருந்தது ஏன்? '

  இதே கேள்வியை காவி கட்சியனர் சமூக வளைதளங்களில் கேட்டு வருகின்றனர் . இந்த கேள்விக்கு தங்களுக்கு உரிய பாணியில் ஒரு விடையை எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்

  ReplyDelete
 2. 1.The DMK was approached and requested by the late Thuklak Editor Mr.CHO to support BJP during that collision government since AIADMK ditched BJP.The DMK joined in the ministry with out sacrificing the ideology. 2.During emergency imposed by Mrs.Indra Gandhi,the veteran BJP leader MR.Vajbai pleaded Kalaignar to support BJP and safe guard their cadres seventeen thousand peoples bottled in Gujarat since Mr.Baburai Patel government was dismissed by Mrs.Indra Gandhi.The DMK chief supported BJP for the noble cause of democracy and rescued all BJP cadres by giving asylum in Tanjore.If this had not been done the entire BJP would have been crushed and eliminated from the public.The DMK gave heavy price for the noble cause of democracy and the friendship of impartial leader of BJP Mr.Vajbai and Jayaprakash Narayan.If the DMK would not have opposed the emergency,the Tamil Nadu government was continuously ruled only by the DMK

  ReplyDelete
  Replies
  1. திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கும் பரம எதிரியான துக்ளக் ஆசிரியர் வேண்டுகோளை தி.மு.க ஏன் ஏற்க வேண்டும்? அப்படியானால் யார் என்ன வேண்டுகோள் விடுத்தாலும் ஏற்றுக் கொள்ளுமா தி.மு.க. ?

   சரி , ஆதரித்த வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பிறகு அடுத்த தேர்தலில் மதவாத கட்சியுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? மத்திய அரசில் மந்திரி பதவிகளை ஏன் கோரிப் பெற வேண்டும்? குஜராத் படுகொலை நடந்த போது கூட ஆதரவை வாபஸ் பெறாமல் திமுக அமைச்சர்கள் - குறிப்பாக திராவிட இயக்க அறிவுஜீவிகளில் ஒருவரும் கலைஞரின் மனசட்சியுமான மாறன் - ஏன் பதவியில் தொடர வேண்டும்?

   எமர்ஜென்சியை எதிர்த்து அதனால் பதவியை இழந்தார்கள் என்பது உண்மை என்றால், திமுகவினரை சிறையில் கொடூரமாகத் தாக்கிய அதே இந்திரா கட்சியுடன் 1980ல் ஏன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும். அந்த அற்ப பதவியை 2009 ல் இலங்கை தமிழர் படுகொலை நடந்த போது ஏன் தூக்கி எறியவில்லை?

   எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்று தான். பதவி.... அது தோளில் போடும் துண்டு அல்ல - இடுப்பில் இருக்கும் வேட்டி .. விடவே முடியாது. பிறகு கொள்கை என்பது என்ன ? தேவை வரும்போது உபயோகப்படுத்தி விட்டு பின் வீட்டுக்கு வெளியிலேயே விடப்படும் செருப்பு.

   Delete