தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 21 September 2015

பகிர்வு - 11


வணக்கம் சார். நீங்க திமுக வோட ஆதரவாளர் நானும் தான் .ஆனா ஒரு சந்தேகம் .ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு மட்டும் வர்றாரு ஆனா இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு வருவதில்லை .நான் ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு போறத தப்பா சொல்லல ஆனா சமூகத்தில தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்ற எல்லாரையும் போல முக்கியத்துவம் வேணும் இல்லையா .அதிமுக இததான் செய்றாங்க .அப்போ திமுக வும் அதிமுக போல அதிக எண்ணிக்கை உள்ள மக்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்குமா .உங்களோட பதில் .
--
  அருண் பிரசாத் 


 விடை: நீங்கள்  சொல்வது சரிதான். தேர்தல் கட்சிகள் அனைத்துக் குரு பூஜைக்கும் சென்றுதான் ஆக வேண்டும். அதுதான் முறை. நான் எந்தக் குரு பூஜைக்கும் செல்வதில்லை.ஒருவேளை போவதென்று முடிவெடுத்தால் இம்மானுவேல் குரு பூஜைக்கு மட்டும்தான் செல்வேன்.


5 comments:

  1. சார் நீங்கள் இந்த கேள்வியை தவிர்த்துவிடுவீர்கள் என்று நினைத்தேன்.அனால் நீங்கள் மிகவும் வெளிபடையாக பதில் கூறியதற்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  2. இரத்தினவேல்22 September 2015 at 15:08

    சுப.வீ. அவர்களின் நேர்மையான பதில்.

    ReplyDelete
  3. Sir, his question is why Thalapathy does not go Imanuel's guru pooja. But your answer is not straight forward

    ReplyDelete
    Replies
    1. idhu thalapathy stalin avargalidam ketkavendiya kevi.avar mattum thaane straight forwardaaka padhil sollamudiyum

      Delete
  4. Sir,

    I like your guts and it's reflected common person thoughts.

    ReplyDelete