எடுத்துக்கொண்ட கருத்தை எதிரிகள் கூட மனம் நோகாமல் ரசிக்கும்படி கூறும் ஆற்றல் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கிறது, கவிஞர் கண்ணதாசன் எப்படி சுயமாகவே கவிபாடினாரோ அதேபோல அழகான கூர்மையான சொற்களும் கருத்துக்களும் முன்வைக்கிறீர்கள்.தாங்கள் வாயை திறக்கும் போதெல்லாம் தமிழகத்து சுயமரியாதை / பகுத்தறிவு இயக்கம் ஊட்டம் பெறுகிறது.

ReplyDelete