திராவிடன் என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் எங்கும் இல்லை என்கின்றார்களே, உண்மையா?
- முருகவேள்
விடை: உண்மைதான். தமிழன் என்ற சொல்லும் இல்லை. அம்மா என்ற சொல்லும் இல்லை. சங்கம் என்ற
சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. என்ன செய்யலாம்? இந்தச் சொற்களுக்கும், தமிழுக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிடலாமா?
No comments:
Post a Comment