தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 22 April 2016

தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி சுபவீ சிறப்பு நேர்காணல்

15-04-2016 அன்று கலைஞர் தொலைகாட்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி சுபவீ சிறப்பு நேர்காணல்

1 comment:


  1. 1. மாணவர்களுக்கு Wi-Fi வசதி கொடுப்பதினால் சாதகங்களும் உண்டு ; பாதகங்களும் உண்டு. பள்ளி நாட்களில், அரசுப் பள்ளி / அரசின் உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து, பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவதை காணலாம். இதனை முடிவுக்கு கொண்டு வர சரியானதொரு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    2. ஊழல் ஒழிப்பு: லோக்ஆயுக்தா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சரியான தமிழ் மொழி மாற்றம் செய்து திட்ட வரைவுமுறைகளை தெளிவுற, உள்ளங்கை நெல்லி கனி பொல, இப்போழுதே, எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பொது மக்களுக்கு தெரிதல்/புரிதல் படுத்த வேண்டும். இதனால்,பாதிக்கப்பட கூடியவர்களின் வாக்கு குறைந்தாலும் பரவாயில்லை என்று தைரியமான முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, மக்கள் நம்பிக்கை பெற்று திமுகவிற்கு வாக்களிக்க விரும்புவார்கள்; திருந்த வேண்டியவர்கள் திருந்துவார்கள். செய்ய வேண்டிய கடமையை நேரம் தவறாது, செய்து முடிப்பர். இல்லையெனில் கண்டிப்பு/தண்டிப்பு என்ற ஒன்று தன் கடமையை செய்யும் என்பதால்.



    ReplyDelete