முத்தமிழ் அறிஞர்,, காங்கிரஸ் காண 41,தொகுதி படியியலை வெளியிட்டு விட்டார்,,, அணைத்து கட்சி களும் தனித்து போட்டியிட,, அ தி மு க, 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்க,, தி மு க மட்டும், கூட்டணி களை,, வரவேர்த்து வலு இழந்த காங்கிரஸ் கு 41 தொகுதி பங்கிட்டு, 200 தொகுதி களில் கூட போட்டி இடாதது நம்முடைய பலவீனம் ஆ,,!
"வைகோவின் சாதீய_தொழில் குறித்த பேச்சுக்கள் மார்க்சிய_கம்யூனிஸ_கட்சிக்கு ஏற்புடையதல்ல" என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது. திராவிடர்_கழகம் கி.வீரமணியிடம்,சுபவீயிடம் இந்த 'நேர்மை'யை ஒருபொழுதும் பார்க்க முடியாது!. தி.மு.க.வினர் சாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்ட போதும் தனது தி.மு.க ஆதரவு அரசியலை தொடர்ந்தவர் வீரமணி&சுபவீ!.
ஐயா சிந்தன் அவர்களே , திராவிடர்_கழகம் கி.வீரமணியிடம்,சுபவீயிடம் இந்த 'நேர்மை'யை ஒருபொழுதும் பார்க்க முடியாது உண்மைதான் ,வீரமணியும்,சுபவீயும் இருக்கிற அரசியல் அதிகாரத்தில் இருந்துகொண்டு சாதீய சக்திகளை எதிர்பவர்கள் , """வைகோவின் சாதீய_தொழில் குறித்த பேச்சுக்கள் மார்க்சிய_கம்யூனிஸ_கட்சிக்கு ஏற்புடையதல்ல""" என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது. என்று வீரமணியும்,சுபவீயும் அறிவிப்பு விட தெரியாதவர்கள் அல்ல ,கம்யூனிஸ்ட் போல அறிவிப்பு மட்டும் விட்டுவிட்டு 35 வருடம் ஆட்சி செய்த மேற்கு வங்காளத்தில் உள்ள சாதீய பிரச்சனைகள் மறைந்துவிட்டனவா?, கலப்புமணம் செல்லும் ,கை ரிக்க்ஷா ஒழித்தது ,இடஒதுக்கீடு,பெயருக்கு பின்னால் சாதீய பெயர் நீக்கல் ,பெண்ணுரிமை ,பெண்களுக்கு சொத்தில் சம உரிமை etc ....சொல்லிக்கொண்டே போகலாம் சமுதாயத்தில் இழிவாக கருதுவோருக்கு (9,பொட்ட ,3ம் பாலினம் ) -திருநங்கைகள் ,ஊனமுற்றோர்களுக்கு -மாற்றுதிறணாளிகள் ,நரிகுரவர்களுக்கு = நெறிகுறவர்கள் ,தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு etc ....சொல்லிக்கொண்டே போகலாம் மேற்சொன்னவை எல்லாம் """"மனிதம் """ சம்மந்தப்பட்டவை . -------------------------------------------------------- மா ந கூ(கம்யூனிஸ_கட்சி) என்ன சொல்லியது ,இவர்கள் எவரை போலும் இல்லாமல் கொள்கை ,மாற்று ,அனைத்திலும் மாற்று என்று தானே சொன்னார்கள் 1.முதலில் முதலமைச்சர் அறிவிப்பது ஜனநாயகம் இல்லை என்றார்கள் ,பின் மாற்றிகொன்டர்கள் (வைகோவும் ,விஜயகாந்த்தும் ஒரே இன வகுப்போ ). 2.திமுக ,அதிமுக ,காங்கிரஸ் ,பிஜேபி ,பாமக ஆகியோரிடம் கூட்டணியே கிடையாது என்கிறார்கள் ,ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்சோடு கூட்டணி வைத்துள்ளார்கள் .
3.ஈழம் ,முல்லைபெரியார் ,கூடங்குளம் ,மீனவர் ,கச்சதீவு எதிர் எதிர் கொள்கை உடையவர்கள் 4.கலைஞர்,ஜெயலலிதா சாராய ஆலை நடத்துகிறார்கள் என்பார்கள் ,வைகோ சிகரெட் டீலர்ஷிப் நடத்துவார் .தா பா மகன் யூனிவெர்சிட்டி ரிஜிஸ்டரரர் அம்மாவால் ஆவார் . 5.மதுவை ஒழிப்பேன் என்று கலைஞர் சொன்னால் ,இத்தனை வருடமாக செய்யாமல் இப்போது செய்வேன் என்று கலைஞர் சொல்வது ஏமாத்து வேலை என்பார்கள் ,ஆனால் இத்தனை வருடமாக மாரி மாரி கூட்டணி வைத்து விட்டு இப்போது மாற்று என்று சொல்கிறேர்களே என்றால் ,அதற்கு இப்போது தான் சுழல் வந்திருக்கிறது என்பார்கள் ,(மது ஒழிப்பிற்கு கருணாநிதிக்கு இப்போது தான் சுழல் வந்திருக்கிறது சொல்ல கூடாதா ?) 6. ஒவ்வருவரும் 30-க்கும் குறைவான சீட்டுகளை வைத்து கொண்டு (வைகோ ,திருமா ,முத்தரசன் ,ஜிரா )விஜயகாந்த்தை முதல்வராக்குவோம் என்பார்கள் ,அனால் பிரமலதவோ தொங்கு சட்டசபை அமையும் அப்போது ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வரவேண்டி இருக்கும் என்று மேடையில் பேசுவார்(ஸ்டாலினுக்குதான் வாய்ப்பு அதிகம்,எங்கள் சபோர்ட் தேவைபடும்,நாங்கள் கிங் அல்ல கிங்க்மெக்கர் என்கிறார் ) 7. கருணாநிதி மட்டும்தான் உலகத்திலேயே கட்சியை உடைப்பவர் போல் கத்துவார்கள் , தேமுதிக விலிருந்து 9 MLA வை ஜெயா உடைத்கும்போது வாய் மூடி இருப்பார்கள் ,அரசியில்ல இதெல்லாம் சகஜம் என்பது கூட தெரியாத மாதிரி நடிப்பார்கள் ,வைகோ தலைமைக்கு பிடிக்காமலோ அல்லது தனக்கு பிடிக்காமலோ தானே திமுக-வை விட்டு வெளியே வந்தார் (வெளியேற்றப்பட்டார் ).,வெளியே வந்து விவசாயமா பண்ணினார்,கட்சி ஆரம்பிக்கவில்லை அரசியல் செய்யவில்லை ?. 8.கட்சிய விட்டு போனவர்களால் நட்டமில்லை என்பார்கள் ,அப்புறம் எதற்கு இத்தனை பிரஸ்மீட் வைத்து வைகோ ,திருமா ,முத்தரசன் ,ஜிரா எல்லோரும் கத்துகிறார்கள் . 9.எல்லோரும் காசு வாங்கி கொண்டு பேரம் பேசினார்கள் என்பார்கள் ,நீங்கள் எங்கே காசு வாங்கிகனிர்கள் என்று கேட்டாலே குதிப்பார்கள் ,இல்லை என்று பதில் கூட சொல்லமாட்டார்கள் அவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் . 10.வைகோ ஒன்றும் இப்போது தான் இப்படி பேசுகிறார் என்று சொல்லவில்லை ,சில மாதங்களாக இப்படித்தான் நடந்துகொள்கிறார் ,வைகோ திமுகவிலிருந்து அழகிரி வெளியேற்ற பட்டதும் நேரில் போய் பார்த்து ,சலவை அணிவித்து அதரவு கொடுக்கவில்லையா ,அது என்ன திமுகவை பல படுத்தவா?,திமுகவை பலவீனபடுத்தவா?,வைகோவிற்கே வெளிச்சம் 11.வைகோ ,திருமா ,முத்தரசன் ,ஜிரா இவர்கள் எல்லோரும் ஆட்சி அதிகாரத்தில் இதுவரை இருந்ததில்லை ,இருந்திருந்தால் கருணாநிதி ,ஜெயலலிதாவை விட மோசமானவர்களாவே ,சந்தற்பவதிகளாவே இருந்திருப்பார்கள் இப்படி நிறைய கேள்விகள் உள்ளன நண்பர்களே ?வைகோவை பற்றி ஒரு இடுகை உள்ளது அதெயும் படித்து பாருங்கள் ,அவர் தலைமைஇன் கீழ் இவர்கள் எப்படி இருப்பார்கள் பாருங்கள் http://arulgreen.blogspot.com/2016/04/Vaiko-Karunanidhi-casteist-reference.html
முத்தமிழ் அறிஞர்,, காங்கிரஸ் காண 41,தொகுதி படியியலை வெளியிட்டு விட்டார்,,, அணைத்து கட்சி களும் தனித்து போட்டியிட,, அ தி மு க, 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்க,, தி மு க மட்டும், கூட்டணி களை,, வரவேர்த்து வலு இழந்த காங்கிரஸ் கு 41 தொகுதி பங்கிட்டு, 200 தொகுதி களில் கூட போட்டி இடாதது நம்முடைய பலவீனம் ஆ,,!
ReplyDeleteInspiring speech sir.
ReplyDelete"வைகோவின் சாதீய_தொழில் குறித்த பேச்சுக்கள் மார்க்சிய_கம்யூனிஸ_கட்சிக்கு ஏற்புடையதல்ல" என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
ReplyDeleteதிராவிடர்_கழகம் கி.வீரமணியிடம்,சுபவீயிடம் இந்த 'நேர்மை'யை ஒருபொழுதும் பார்க்க முடியாது!.
தி.மு.க.வினர் சாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்ட போதும் தனது தி.மு.க ஆதரவு அரசியலை தொடர்ந்தவர் வீரமணி&சுபவீ!.
ஐயா சிந்தன் அவர்களே ,
Deleteதிராவிடர்_கழகம் கி.வீரமணியிடம்,சுபவீயிடம் இந்த 'நேர்மை'யை ஒருபொழுதும் பார்க்க முடியாது உண்மைதான் ,வீரமணியும்,சுபவீயும் இருக்கிற அரசியல் அதிகாரத்தில் இருந்துகொண்டு சாதீய சக்திகளை எதிர்பவர்கள் ,
"""வைகோவின் சாதீய_தொழில் குறித்த பேச்சுக்கள் மார்க்சிய_கம்யூனிஸ_கட்சிக்கு ஏற்புடையதல்ல""" என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது. என்று வீரமணியும்,சுபவீயும் அறிவிப்பு விட தெரியாதவர்கள் அல்ல ,கம்யூனிஸ்ட் போல அறிவிப்பு மட்டும் விட்டுவிட்டு 35 வருடம் ஆட்சி செய்த மேற்கு வங்காளத்தில் உள்ள சாதீய பிரச்சனைகள் மறைந்துவிட்டனவா?,
கலப்புமணம் செல்லும் ,கை ரிக்க்ஷா ஒழித்தது ,இடஒதுக்கீடு,பெயருக்கு பின்னால் சாதீய பெயர் நீக்கல் ,பெண்ணுரிமை ,பெண்களுக்கு சொத்தில் சம உரிமை etc ....சொல்லிக்கொண்டே போகலாம்
சமுதாயத்தில் இழிவாக கருதுவோருக்கு (9,பொட்ட ,3ம் பாலினம் ) -திருநங்கைகள் ,ஊனமுற்றோர்களுக்கு -மாற்றுதிறணாளிகள் ,நரிகுரவர்களுக்கு = நெறிகுறவர்கள் ,தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு etc ....சொல்லிக்கொண்டே போகலாம்
மேற்சொன்னவை எல்லாம் """"மனிதம் """ சம்மந்தப்பட்டவை .
--------------------------------------------------------
மா ந கூ(கம்யூனிஸ_கட்சி) என்ன சொல்லியது ,இவர்கள் எவரை போலும் இல்லாமல் கொள்கை ,மாற்று ,அனைத்திலும் மாற்று என்று தானே சொன்னார்கள்
1.முதலில் முதலமைச்சர் அறிவிப்பது ஜனநாயகம் இல்லை என்றார்கள் ,பின் மாற்றிகொன்டர்கள் (வைகோவும் ,விஜயகாந்த்தும் ஒரே இன வகுப்போ ).
2.திமுக ,அதிமுக ,காங்கிரஸ் ,பிஜேபி ,பாமக ஆகியோரிடம் கூட்டணியே கிடையாது என்கிறார்கள் ,ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்சோடு கூட்டணி வைத்துள்ளார்கள் .
3.ஈழம் ,முல்லைபெரியார் ,கூடங்குளம் ,மீனவர் ,கச்சதீவு எதிர் எதிர் கொள்கை உடையவர்கள்
Delete4.கலைஞர்,ஜெயலலிதா சாராய ஆலை நடத்துகிறார்கள் என்பார்கள் ,வைகோ சிகரெட் டீலர்ஷிப் நடத்துவார் .தா பா மகன் யூனிவெர்சிட்டி ரிஜிஸ்டரரர் அம்மாவால் ஆவார் .
5.மதுவை ஒழிப்பேன் என்று கலைஞர் சொன்னால் ,இத்தனை வருடமாக செய்யாமல் இப்போது செய்வேன் என்று கலைஞர் சொல்வது ஏமாத்து வேலை என்பார்கள் ,ஆனால் இத்தனை வருடமாக மாரி மாரி கூட்டணி வைத்து விட்டு இப்போது மாற்று என்று சொல்கிறேர்களே என்றால் ,அதற்கு இப்போது தான் சுழல் வந்திருக்கிறது என்பார்கள் ,(மது ஒழிப்பிற்கு கருணாநிதிக்கு இப்போது தான் சுழல் வந்திருக்கிறது சொல்ல கூடாதா ?)
6. ஒவ்வருவரும் 30-க்கும் குறைவான சீட்டுகளை வைத்து கொண்டு (வைகோ ,திருமா ,முத்தரசன் ,ஜிரா )விஜயகாந்த்தை முதல்வராக்குவோம் என்பார்கள் ,அனால் பிரமலதவோ தொங்கு சட்டசபை அமையும் அப்போது ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வரவேண்டி இருக்கும் என்று மேடையில் பேசுவார்(ஸ்டாலினுக்குதான் வாய்ப்பு அதிகம்,எங்கள் சபோர்ட் தேவைபடும்,நாங்கள் கிங் அல்ல கிங்க்மெக்கர் என்கிறார் )
7. கருணாநிதி மட்டும்தான் உலகத்திலேயே கட்சியை உடைப்பவர் போல் கத்துவார்கள் , தேமுதிக விலிருந்து 9 MLA வை ஜெயா உடைத்கும்போது வாய் மூடி இருப்பார்கள் ,அரசியில்ல இதெல்லாம் சகஜம் என்பது கூட தெரியாத மாதிரி நடிப்பார்கள் ,வைகோ தலைமைக்கு பிடிக்காமலோ அல்லது தனக்கு பிடிக்காமலோ தானே திமுக-வை விட்டு வெளியே வந்தார் (வெளியேற்றப்பட்டார் ).,வெளியே வந்து விவசாயமா பண்ணினார்,கட்சி ஆரம்பிக்கவில்லை அரசியல் செய்யவில்லை ?.
8.கட்சிய விட்டு போனவர்களால் நட்டமில்லை என்பார்கள் ,அப்புறம் எதற்கு இத்தனை பிரஸ்மீட் வைத்து வைகோ ,திருமா ,முத்தரசன் ,ஜிரா எல்லோரும் கத்துகிறார்கள் .
9.எல்லோரும் காசு வாங்கி கொண்டு பேரம் பேசினார்கள் என்பார்கள் ,நீங்கள் எங்கே காசு வாங்கிகனிர்கள் என்று கேட்டாலே குதிப்பார்கள் ,இல்லை என்று பதில் கூட சொல்லமாட்டார்கள் அவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் .
10.வைகோ ஒன்றும் இப்போது தான் இப்படி பேசுகிறார் என்று சொல்லவில்லை ,சில மாதங்களாக இப்படித்தான் நடந்துகொள்கிறார் ,வைகோ திமுகவிலிருந்து அழகிரி வெளியேற்ற பட்டதும் நேரில் போய் பார்த்து ,சலவை அணிவித்து அதரவு கொடுக்கவில்லையா ,அது என்ன திமுகவை பல படுத்தவா?,திமுகவை பலவீனபடுத்தவா?,வைகோவிற்கே வெளிச்சம்
11.வைகோ ,திருமா ,முத்தரசன் ,ஜிரா இவர்கள் எல்லோரும் ஆட்சி அதிகாரத்தில் இதுவரை இருந்ததில்லை ,இருந்திருந்தால் கருணாநிதி ,ஜெயலலிதாவை விட மோசமானவர்களாவே ,சந்தற்பவதிகளாவே இருந்திருப்பார்கள்
இப்படி நிறைய கேள்விகள் உள்ளன நண்பர்களே ?வைகோவை பற்றி ஒரு இடுகை உள்ளது அதெயும் படித்து பாருங்கள் ,அவர் தலைமைஇன் கீழ் இவர்கள் எப்படி இருப்பார்கள் பாருங்கள்
http://arulgreen.blogspot.com/2016/04/Vaiko-Karunanidhi-casteist-reference.html
கம்யூனிஸ்ட் களின் இரட்டை வேடத்தையும் மதிமுக வின் ஆற்றாமையையும் அதிமுக அரசின் செயலற்ற போக்கையும் சரியாக விளக்கினீர்கள்
ReplyDelete