4 ஆண்டின் எண்ணற்ற சாதனைகள்,விவசாயி கடன் ரத்து, தலைமை செயலகம், பேரறிஞர் அண்ணா நூலகம்,, எண்ணற்ற மேம்பாலங்கள், எண்ணற்ற பூங்கா,, இலவச கலர் டிவி,இன்னும் நிறைய சாதனைகள் புரிந்த ஐயா கலைஞர், அவர்களை, 2ஜி ,ஈழம்,,குடும்பஆட்சி, என்று 3 பொய் பிரச்சாரங்கள் ,,சர்பம் போல தி மு கழகத்தை வீழ்த்தியது,,,இன்று நம்மிடம் காப்பீடு திட்டம் இல்லை, அண்ணா நூலகம் இல்லை, மேம்பலங்கள் நிறுத்தப்பட்டன,,நம்மிடத்தில் இன்னும் இருப்பது கலைஞர், அவருக்கு நாம் செலுத்த போகும் வாக்கு மட்டும் தான்,,,,,,
நமது சக்தியை நாளை சரித்திரம் சொல்லும்,, இப்படை தோற்றால் எப்படை வெல்லும்
4 ஆண்டின் எண்ணற்ற சாதனைகள்,விவசாயி கடன் ரத்து, தலைமை செயலகம், பேரறிஞர் அண்ணா நூலகம்,, எண்ணற்ற மேம்பாலங்கள், எண்ணற்ற பூங்கா,, இலவச கலர் டிவி,இன்னும் நிறைய சாதனைகள் புரிந்த ஐயா கலைஞர், அவர்களை, 2ஜி ,ஈழம்,,குடும்பஆட்சி, என்று 3 பொய் பிரச்சாரங்கள் ,,சர்பம் போல தி மு கழகத்தை வீழ்த்தியது,,,இன்று நம்மிடம் காப்பீடு திட்டம் இல்லை, அண்ணா நூலகம் இல்லை, மேம்பலங்கள் நிறுத்தப்பட்டன,,நம்மிடத்தில் இன்னும் இருப்பது கலைஞர், அவருக்கு நாம் செலுத்த போகும் வாக்கு மட்டும் தான்,,,,,,
ReplyDeleteநமது சக்தியை நாளை சரித்திரம் சொல்லும்,, இப்படை தோற்றால் எப்படை வெல்லும்