தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 2 May 2016

சுபவீயின் தேர்தல் பிரச்சார பயண விவரம்

2016 தமிழக தேர்தலில் தி.மு.க. விற்கு ஆதரவாக சுபவீயின் 14 நாள் சூறாவளி பிரச்சார பயண விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



4 comments:

  1. வாழ்த்துக்கள் ஐயா..எல்லாப் பிரச்சாரங்களையும் காணொளியாகப் பதிவேற்றுங்கள்..ஏதோ எங்களைப் போன்றவர்களால் முடிந்த்து உங்கள் கருத்துக்களை முகநூலில் பரப்புகிறோம்...

    ReplyDelete
  2. வாவாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. ஒரு ஆலோசனை ஐயா: திமுக தேர்தல் அறிக்கையில் 501 – அம்சங்கள் உள்ளன. எதுவெல்லாம் உடனடியாக இயலுமோ அதனை முன்னிறுத்தி மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

    501 promises seem to be over promises. After won over in the Elections, if these promises get under-delivered, then it will lead to unpleasantness among people’s mind.

    ReplyDelete
  4. வணக்கம், எல்லா பரப்புரைகளின் முக்கிய அம்சங்களை அவசியம் அனுப்பி வெற்றிக்கு வலு சேர்க்கவும்

    ReplyDelete