தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 31 January 2015

வெளிவந்து விட்டது...

சுப.வீரபாண்டியனின் 
இளைஞர்களைப் பற்றிய 
இளைஞர்களுக்கான
புதிய நூல்...
----------------------------------------------------------------
248 பக்கங்கள் /விலை ரூ.190
உலக வரலாறு, இந்தியத் தத்துவம்,
தமிழ் இலக்கியம், இன்னும் பல...
----------------------------------------------------------------

வெளியீடு:

வானவில் புத்தகாலயம் 
10/2, காவலர் குடியிருப்புச் சாலை
தியாகராய நகர், (பேருந்து நிலையம் அருகில் )
சென்னை - 17,
தொலைபேசி - 044 -24342771
மின்னஞ்சல் - vanavilputhakalayam@gmail.com

11 comments:

 1. வாழ்த்துக்கள் ஐயா..

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி ஐயா
  அவசியம் வாங்குகின்றேன்

  ReplyDelete
 3. கணேஷ்வேல் மணிகாந்தி1 February 2015 at 12:50

  ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.

  படிப்பவர் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் பயனுள்ளதாக மாற்றும் நூல்.

  ReplyDelete
 4. கணேஷ்வேல் மணிகாந்தி1 February 2015 at 12:58

  இளைய தலைமுறையை பண்படுத்தும் எழுத்துக்கள்.

  "தான்" என்னும் குறுகிய வட்டத்தில் இருந்து "சமூகம்" என்னும் பெரிய வட்டத்திற்கு மனிதர்களை எடுத்துச் செல்லும் அரிய நூல்.

  மிக்க நன்றி அய்யா!

  ReplyDelete
 5. அணு.....அணுவாய். சேகரித்த அனுபவங்களின் தொகுப்பு


  ReplyDelete
 6. வாங்குகிறேன் அய்யா ... உங்கள் பேச்சுகளை தொகுத்து வழங்கிய " மொழியும் வாழ்வும் " புத்தகம் அருமையாக இருந்தது .

  ReplyDelete
 7. நன்றி ஐயா
  அது ஒரு பொடா காலம் புத்தகம் கிடைக்கவில்லை. இப்பொழுது அச்சில் இல்லை என கூறுகிறார்கள்.
  அது கிடைக்க ஏற்ப்பாடு செய்யுங்கள் ஐயா

  ReplyDelete
 8. மணியரசன்5 February 2015 at 15:59

  அய்யா வெள்ளைப் பேப்பரைக் கறுப்பாக்கி அதன் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகள் தமிழர்களுக்கு ஒண்ணும் அறிந்தும் அறியாதது செயல் அல்லவே!

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல் மணிகாந்தி7 February 2015 at 16:47

   கொஞ்சம் தெளிவாக சொல்லாமே தங்கள் கருத்தை .

   Delete