ஆப்பிரிக்கக் கண்டத்தில், பிரான்சு நாட்டின் காலனியாக இருந்த கரிபியன் தீவில் பிறந்தவர் பிரான்ஸ் பனான் (Frantz Fanon - 1925-1961). ஓர் உளவியல் மருத்துவராகப் படித்து உயர்ந்த போதும், வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவே எழுதியவர், போராடியவர். 1952ஆம் ஆண்டு, Black Skin and White Mask - கறுப்புத் தோலும் வெள்ளை முகமூடியும் - என்று ஒரு நூலை அவர்
வெளியிட்டார். ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அந்த
நூல் சொல்லும்.சற்று, பொருளாதாரத்தில் அல்லது
சமூகத் தளத்தில் உயர்ந்துவிட்டாலும், உடனே அம்மக்கள் தங்களை வெள்ளைக்காரர்களாகவே கருதிக்கொண்டு, அவர்களைப் போலவே நடக்கவும் தொடங்கி விடுகிறார்கள் என்கிறார் அவர். இந்தக் குணம், கறுப்புத் தோலுக்குப் பொருந்தாத வெள்ளை முகமூடி என்றார் பனான்.இந்த முகமூடி அங்கு
மட்டுமில்லை, ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் இங்கும் இருக்கிறது.
(Frantz Fanon எழுதியுள்ள இன்னொரு புகழ் பெற்ற நூல் 'The Wretched of the Earth - இந்நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு, கோவை, விடியல் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது).
Really True. People who got benefited from 'Dravida Iyakkam' are blaming the 'Dravida Iyakkam' nowadays. Same as Black skin and white Mask.
ReplyDeleteThank you so much for providing the details on Translated Tamil Book.
அவர்கள் லௌகீக ஆப்பிரிக்கள் போலும்..
ReplyDeleteதவறாக எழுதி விட்டேன். மன்னிக்கவும். சரியான வாக்கியம் - "'அவர்கள் லௌகீக வெள்ளைக்காரர்கள் போலும்'' - யாரோ
ReplyDelete